விஜய் உடன் மோதும் சிவகார்த்திகேயன்! பராசக்தி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விஜய் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் இறங்கி இருக்கிறார். அவரது கடைசி படமாக ஜனநாயகன் படம் தான் வர இருக்கிறது.
பொங்கல் ஸ்பெஷலாக 2026 ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் குதித்து இருக்கிறது.
ரிலீஸ் தேதி
பராசக்தி படம் 2026 ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
சுதா கொங்கரா இயக்கி வரும் இந்த படத்தில் ஜெயம் ரவி, அதர்வா முரளி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
பராசக்(தீ) பரவட்டும்🔥🔥
A stunning ride through history awaits#Parasakthi in Theatres from 14th January 2026@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14 @dop007 @editorsuriya @supremesundar… pic.twitter.com/dCzBDn5AeC
— DawnPictures (@DawnPicturesOff) September 12, 2025