வசூலை வாரிக்குவிக்கும் கூலி திரைப்படம்.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

வசூலை வாரிக்குவிக்கும் கூலி திரைப்படம்.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

கூலி 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் கடந்த மாதம் 14ம் தேதி வெளிவந்தது.

வசூலை வாரிக்குவிக்கும் கூலி திரைப்படம்.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா | Coolie Movie 18 Days Box Office

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. ஆனாலும் கூட முதல் நாளில் இருந்தே வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்

கூலி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரம் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் 18 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் கூலி திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வசூலை வாரிக்குவிக்கும் கூலி திரைப்படம்.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா | Coolie Movie 18 Days Box Office

அதன்படி, உலகளவில் கூலி இதுவரை ரூ. 510 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எவ்வளவு வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *