தனது காதலியும், நடிகையுமான தன்சிகாவை நிச்சயதார்த்தம் செய்துகொண்ட விஷால்… போட்டோஸ் இதோ

தனது காதலியும், நடிகையுமான தன்சிகாவை நிச்சயதார்த்தம் செய்துகொண்ட விஷால்… போட்டோஸ் இதோ

நடிகர் விஷால்

நடிகர், தயாரிப்பாளர், நடிகர் சங்க பொதுச் செயலாளர் என தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டு இருப்பவர் நடிகர் விஷால்.

கருப்பாக இருந்தாலும் சாதித்த நடிகர்களில் இவரும் ஒருவராக உள்ளார்.
சினிமாவில் Bachelorஆக இருந்த நடிகர் விஷாலுக்கு எப்போது திருமணம் என கேட்காத ரசிகர்களே இல்லை என்று கூறலாம்.

தனது காதலியும், நடிகையுமான தன்சிகாவை நிச்சயதார்த்தம் செய்துகொண்ட விஷால்... போட்டோஸ் இதோ | Vishal Engaged With His Girl Friend Dhansika

திருமணம் பற்றி கேட்டவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் தன்சிகா எனது காதலி விரைவில் திருமணம் என அறிவித்தார் விஷால்.

தனது காதலியும், நடிகையுமான தன்சிகாவை நிச்சயதார்த்தம் செய்துகொண்ட விஷால்... போட்டோஸ் இதோ | Vishal Engaged With His Girl Friend Dhansika

நிச்சயதார்த்தம்

இந்த நிலையில் நடிகர் விஷால்-தன்சிகாவின் நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் 29 இன்று கோலாகலமாக நடந்துள்ளது. நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விஷாலே தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

தனது காதலியும், நடிகையுமான தன்சிகாவை நிச்சயதார்த்தம் செய்துகொண்ட விஷால்... போட்டோஸ் இதோ | Vishal Engaged With His Girl Friend Dhansika

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *