எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா!! புகைப்படம் இதோ

எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா!! புகைப்படம் இதோ

எதிர்நீச்சல் தொடர்கிறது 

எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஈஸ்வரியை கொலை செய்ய முயற்சி செய்தது ஆதி குணசேகரன் என நிரூபிக்க ஜனனி, நந்தினி, ரேணுகா ஆகியோர் போராடி வருகிறது.

எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா!! புகைப்படம் இதோ | Ethirneechal Serial Priyadharshini Son Photo

இதுதான் இறுதி யுத்தம் என ஆதி குணசேகரனிடம் ஜனனி சவால் விட்டுள்ளார். மேலும் ஜனனிக்கு துணையாக தற்போது சக்தியும் வந்துவிட்டார். ஈஸ்வரியை கொலை செய்ய முயற்சி செய்தது ஆதி குணசேகரன் என்பதை ஜனனி எப்படி நிரூபித்து காட்டப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிரியதர்ஷினி

எதிர்நீச்சல் சீரியலில் முதல் பாகத்தில் இருந்து நடித்து வருபவர் பிரியதர்ஷினி. இவர் இந்த சீரியலில் ரேணுகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடைய கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா!! புகைப்படம் இதோ | Ethirneechal Serial Priyadharshini Son Photo

இந்த நிலையில், நடிகையும் பிரபல தொகுப்பாளினியுமான பிரியதர்ஷினி தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும், பிரியதர்ஷினிக்கும் இவ்வளவு பெரிய மகனா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா!! புகைப்படம் இதோ | Ethirneechal Serial Priyadharshini Son Photo

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *