ஜனனி கைது செய்யும் போலீஸ்.. காரணம் என்ன? எதிர்நீச்சல் கதையில் திருப்பம்..

எதிர்நீச்சல்
வீடியோ
ஈஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருடைய இந்த நிலைமைக்கு காரணமாக நபர் யார் என்கிற விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜனனி கைது
கொற்றவை இந்த வழக்கை விசாரிக்க மாட்டார் என நீதிபதி உதவியுள்ளார். அதன்படி, புதிதாக வந்திருக்கும் போலீஸ் அதிகாரி தனது விசாரணையை நடத்தி வரும் நிலையில், இதற்கு காரணம் ஜனனி தான் என அவரை கைது செய்துள்ளார்.
ஜீவானந்தனுக்கும் ஜனனியும் சேர்ந்து எனது குடும்பத்தை சீரழிக்க பார்க்கிறார்கள் என ஆதி குணசேகரன் இந்த வழக்கை திசைதிருப்பி விட்டார். இதனால் தற்போது ஜனனியை போலீஸ் கைது செய்துவிட்டனர்.
இப்படியொரு திருப்பத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதன்பின் என்ன நடக்கப்போகிறது, ஜனனியை யார் காப்பாற்ற போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.