நடிகை அதுல்யா ரவி செம கிளாமர் லுக்கில் ஹாட் போட்டோஷூட்

நடிகை அதுல்யா ரவி சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பகட்டத்தில் ஹோம்லியாக தான் நடித்து வந்தார். ஆனால் சமீப காலமாக அவரும் கிளாமர் பக்கம் திரும்பிவிட்டார்.
தற்போது அவர் செம கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்து இருக்கிறார். புகைப்படங்களை பாருங்க.