அடிபட்ட கால்.. கணவருடன் வெளிநாட்டில் VJ பிரியங்கா.. வீடியோ பாருங்க

அடிபட்ட கால்.. கணவருடன் வெளிநாட்டில் VJ பிரியங்கா.. வீடியோ பாருங்க


VJ பிரியங்கா

VJ பிரியங்கா கடந்த சில மாதங்களுக்கு முன் வசி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருடைய கணவர் DJ ஆவார். மேலும் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார், சீரியல் தயாரிப்பாளர் ஆவார்.

அடிபட்ட கால்.. கணவருடன் வெளிநாட்டில் VJ பிரியங்கா.. வீடியோ பாருங்க | Priyanka Deshpande Video With Her Husband Vasi

மேலும் பிரியங்காவின் கணவர் வசி ஈழத்தமிழர் ஆவார். இலங்கை வாழ் தமிழகர்களிடையே மிகவும் ஆதரவை பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்தவரும், இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்தவருமான மறைந்த இரா. சம்பந்தன் அவர்களின் தங்கையின் மகன்தான் பிரியங்காவின் கணவர் வசி.


கடந்த சில வாரங்களுக்கு முன் பிரியங்காவிற்கு காலில் அடிபட்டு இருந்தது. அந்த காலுடன் வந்த விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

கணவருடன் வெளிநாட்டில் பிரியங்கா



இந்நிலையில், தற்போது தனது கணவருடன் வெளிநாட்டிற்கு சென்று இருக்கும் பிரியங்கா, அங்கு எடுத்துக்கொண்ட அழகிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் “falling in love” என பிரியங்கா கூறியுள்ளார்.



இதோ அந்த வீடியோ:

அடிபட்ட கால்.. கணவருடன் வெளிநாட்டில் VJ பிரியங்கா.. வீடியோ பாருங்க | Priyanka Deshpande Video With Her Husband Vasi




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *