ஜீன்ஸ் படப்பிடிப்பு தள போட்டோஸ்.. இதுவரை பலரும் பார்த்திராத ஸ்டில்ஸ்

ஜீன்ஸ் படப்பிடிப்பு தள போட்டோஸ்.. இதுவரை பலரும் பார்த்திராத ஸ்டில்ஸ்


ஜீன்ஸ்

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி கடந்த 1998ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜீன்ஸ். இப்படத்தில் கதாநாயகன் பிரஷாந்த் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இவர்களுடன் லட்சுமி, நாசர், செந்தில் என பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.

இப்படம் ஹீரோ பிரஷாந்த் திரை வாழ்க்கைக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது.

ஜீன்ஸ் படப்பிடிப்பு தள போட்டோஸ்.. இதுவரை பலரும் பார்த்திராத ஸ்டில்ஸ் | Jeans Movie Unseen Shooting Photos Goes Viral

படப்பிடிப்பு தள போட்டோஸ்

இந்நிலையில், ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த படத்தின் சில அன்ஸீன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ,  




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *