சிவகார்த்திகேயன் பட நடிகையா இது.. குண்டாக ஆளே மாறி எப்படி உள்ளார் பாருங்க

சிவகார்த்திகேயன் பட நடிகையா இது.. குண்டாக ஆளே மாறி எப்படி உள்ளார் பாருங்க


கல்யாணி

பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்சி தம்பதியின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை கல்யாணி.

இவர் சினிமாவில் நாயகியாக தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின், நாகர்ஜுனாவின் மகன் அகிலுடன் இணைந்து ஹலோ என்ற படத்தில் நடித்தார்.

முதல் படம் நல்ல வரவேற்பு கொடுக்க அடுத்தடுத்து சித்ரலஹரி, ரணரங்கள் என படங்கள் நடித்தார்.


தமிழில் அவர் அறிமுகமான முதல் படம் என்றால் அது சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் தான். பின் புத்தம் புதுக் காலை, மாநாடு போன்ற படங்களில் நடித்தார்.

சிவகார்த்திகேயன் பட நடிகையா இது.. குண்டாக ஆளே மாறி எப்படி உள்ளார் பாருங்க | Actress Kalyani Old Photos Goes Viral

கல்யாணியா இது? 

இந்நிலையில், முன்பு கல்யாணி குண்டாக ஆளே மாறி இருக்கும் சில ஸ்டில்ஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் கல்யாணியா இது என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதோ,  

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *