கூலி படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா

கூலி படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா


கூலி

ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சௌபின் சாஹிர், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா என பலரும் நடித்துள்ளனர்.

இதுவரை இப்படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளிவந்துள்ளன. இவை அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ப்ரீ புக்கிங்

வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் உலகளவில் வெளிவரவுள்ள நிலையில், இப்படத்திற்கான ப்ரீ புக்கிங் வெளிநாட்டில் துவங்கிவிட்டது.

இந்த நிலையில், இதுவரை நடைபெற்றுள்ள ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 1.1 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *