அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்த மார்கன் படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா

அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்த மார்கன் படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா

மார்கன்

திரில்லர் கதைக்களத்தில் உருவாகி கடந்த 27ம் தேதி திரையரங்கில் வெளிவந்த படம் மார்கன். இப்படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருந்தார்.

அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்த மார்கன் படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா | Maargan Movie Final Box Office

அறிமுக இயக்குனர் லியோ ஜான் பால் இப்படத்தை இயக்க அஜய், சமுத்திரக்கனி, தீப்ஷிகா, ப்ரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

முதல் நாளில் இருந்தே இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

இறுதி வசூல் 

இந்த நிலையில், அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள மார்கன் திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்த மார்கன் படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா | Maargan Movie Final Box Office

அதன்படி, பாக்ஸ் ஆபிசில் உலகளவில் இப்படம் மொத்தமாக ரூ. 12.5 கோடி வசூல் செய்துள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *