கார்த்திக் ஆர்யன்-ஸ்ரீலீலா முதல் ரன்வீர்-சாரா அர்ஜுன் வரை…2025ல் முதல் முறையாக ஜோடியாக நடிக்கும் நட்சத்திரங்கள்|From Kartik Aaryan-Sreeleela to Ranveer-Sara Arjun…stars who will act together for the first time in 2025

சென்னை,
2025-ம் ஆண்டு பாலிவுட்டுக்கு ஒரு சிறப்பான ஆண்டாகும், ஏனெனில் இதுவரை ஜோடியாக படங்களில் நடிக்காத பல நட்சத்திரங்கள் இந்த ஆண்டு நடித்திருக்கிறார்.
இந்த புதிய ஜோடிகள், திரையரங்குகளில் நம்மை கவர தயாராக உள்ளனர். அதன்படி, கார்த்திக் ஆர்யன் – ஸ்ரீலீலா முதல் , ரன்வீர் சிங் – சாரா அர்ஜுன் வரை பல புதிய ஜோடிகளை இந்த ஆண்டு திரையில் பார்க்க இருக்கிறோம்.
கார்த்திக் ஆர்யன் – ஸ்ரீலீலா
படம் – பெயரிடப்படவில்லை
இயக்குனர் – அனுராக் பாசு
ரிலீஸ் தேதி – அக்டோபர் 20 ,2025
சித்தார்த் மல்கோத்ரா- ஜான்வி கபூர்
படம் – பரம் சுந்தரி
இயக்குனர் -துஷார் ஜலோடா
ரிலீஸ் தேதி – ஜூலை 25, 2025
அஜய் தேவ்கன் – மிருணாள் தாகூர்
படம் – சன் ஆப் சர்தார் 2
இயக்குனர் – விஜய் குமார் அரோரா
ரிலீஸ் தேதி – ஜூலை 25, 2025
கிருத்திக் ரோஷன் – கியாரா அத்வானி
படம் – வார் 2
இயக்குனர் – அயன் முகர்ஜி
ரிலீஸ் தேதி – ஆகஸ்ட் 14, 2025
தனுஷ் – கிரித்தி சனோன்
படம் – தேரே இஷ்க் மெய்ன்
இயக்குனர் – ஆனந்த் எல். ராய்
ரிலீஸ் தேதி – நவம்பர் 28, 2025
ரன்வீர் சிங் -சாரா அர்ஜுன்
படம் – துரந்தர்
இயக்குனர் – ஆதித்யா தர்
ரிலீஸ் தேதி – டிசம்பர் 5, 2025
ஆயுஷ்மான் குரானா- ராஷ்மிகா மந்தனா
படம் – தாமா
இயக்குனர் – ஆதித்யா சர்போத்தர்
ரிலீஸ் தேதி – அக்டோபர் 20 ,2025
சாஹித் கபூர்- திரிப்தி டிம்ரி
படம் – பெயரிடப்படவிலை
இயக்குனர் – விஷால் பரத்வாஜ்
ரிலீஸ் தேதி – அறிவிக்கப்படவில்லை
சித்தாந்த் சதுர்வேதி – திரிப்தி டிம்ரி
படம் – தடக் 2
இயக்குனர் – ஷாஜியா இக்பால்
ரிலீஸ் தேதி – ஆகஸ்ட் 1 , 2025
டைகர் ஷெராப் – சோனம் பஜ்வா
படம் – பாகி 4
இயக்குனர் – ஹர்ஷா
ரிலீஸ் தேதி – செப்டம்பர் 25, 2025
விக்ராந்த் மாஸ்ஸி -ஷனாயா கபூர்
படம் – ஆன்கோன் கி குஸ்டாகியான்
இயக்குனர் -சந்தோஷ் சிங்
ரிலீஸ் தேதி – ஜூலை 11, 2025
அஹான் பாண்டே -அனீத் பத்தா
படம் – சாயாரா
இயக்குனர் -மோஹித் சூரி
ரிலீஸ் தேதி – ஜூலை 18, 2025
ராஜ்குமார் ராவ் – மனுஷி ஜில்லர்
படம் – மாலிக்
இயக்குனர் – புல்கிட்
ரிலீஸ் தேதி – ஜூலை 11, 2025
ஹர்ஷ்வர்தன் ரானே – சோனம் பஜ்வா
படம் – ஏக் தீவானே கி தீவானியத்
இயக்குனர் -மிலாப் ஜவேரி
ரிலீஸ் தேதி – அக்டோபர் 2, 2025






