பழனிமுருகன் கோவிலில் நயன்தாரா – விக்கி.. உருக்கமாக வேண்டுதல்! புகைப்படங்கள் இதோ

நடிகை நயன்தாரா கிறிஸ்தவ குடும்பத்தில் இருந்து வந்தாலும் தற்போது இந்துவாக மாறி பல்வேறு கோவில்களில் தொடர்ந்து வழிபட்டு வருகிறார்.
அவரது கணவர் விக்னேஷ் சிவன் உடன் திருமணத்திற்கு முன்பே அவர் ஏராளமான கோவில்களுக்கு சென்று வந்தார். தற்போதும் அடிக்கடி கோவில்களுக்கு அவர் செல்லும் ஸ்டில்களும் வெளியாகி வைரல் ஆகின்றன.
பழனி கோவிலில்
இந்நிலையில் நயன்தாரா அவரது கணவர் மற்றும் குழந்தைகள் உடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று இருக்கிறார்.
அங்கு அவர்கள் உருக்கமாக வேண்டி இருக்கும் புகைப்படத்தை பாருங்க.