ரேணிகுண்டா பட நடிகை சனுஷாவை நினைவிருக்கா.. 30 வயதில் இப்படி ஆளே மாறிட்டாரே! லேட்டஸ்ட் ஸ்டில்கள்

ரேணிகுண்டா பட நடிகை சனுஷாவை நினைவிருக்கா.. 30 வயதில் இப்படி ஆளே மாறிட்டாரே! லேட்டஸ்ட் ஸ்டில்கள்


2009ல் வெளிவந்த ரேணிகுண்டா படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர் சனுஷா சந்தோஷ். அந்த படத்திற்கு பிறகு அவர் எத்தன் உள்ளிட்ட சில படங்களில்

தற்போது சனுஷாவுக்கு 30 வயது ஆகிறது.

ரேணிகுண்டா பட நடிகை சனுஷாவை நினைவிருக்கா.. 30 வயதில் இப்படி ஆளே மாறிட்டாரே! லேட்டஸ்ட் ஸ்டில்கள் | Renigunta Actress Sanusha Latest Photo

வெளிநாட்டில் பட்டம்

சனுஷா சந்தோஷ் தற்போது ஸ்காட்லாந்து நாட்டில் படித்து பட்டம் வாங்கி இருக்கிறார்.

2 வருடமாக கஷ்டப்பட்டு அங்கே தான் படித்த அனுபவம் பற்றி உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.

“வீட்டை பிரிந்து இருந்தது, கண்ணீர், தூக்கமில்லாத இரவுகள், பல பகுதி நேர மற்றும் முழு நேர வேலைகள், கடின உழைப்பு, உடல்நல பாதிப்புகள், மன அழுத்தம் என பலவற்றை கடந்து வந்தது எனக்கு பலனளித்து இருக்கிறது” என சனுஷா பதிவிட்டு இருக்கிறார். 

GalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *