DNA பட புகழ் நடிகை நிமிஷாவின் செம கூல் போட்டோஸ்

சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெளியான புதிய படங்களில் ஒன்று DNA.
நடிகர் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார் நடிகை நிமிஷா சஜயன்.
இதனால் அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. நாம் இங்கு நிமிஷாவின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.