அடேங்கப்பா பிக்பாஸ் ஜுலியா இது, ஆளே மாறிவிட்டாரே?.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ

அடேங்கப்பா பிக்பாஸ் ஜுலியா இது, ஆளே மாறிவிட்டாரே?.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ

பிக்பாஸ்

சில ரியாலிட்டி ஷோக்களுக்கு சில ரசிகர்களே இருப்பார்கள்.

ஆனால் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களும் பெரிய எதிர்ப்பார்ப்புடன் பார்த்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ், அதிலும் முதல் சீசன் பரபரப்பின் உச்சத்தில் ஒளிபரப்பானது.

இந்த முதல் சீசனில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அனைவரும் கவனிக்கும் வண்ணம் போராட்டம் செய்து பிரபலமான ஜுலி கலந்துகொண்டார்.

அடேங்கப்பா பிக்பாஸ் ஜுலியா இது, ஆளே மாறிவிட்டாரே?.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ | Bigg Boss Julie Latesr Video Goes Viral

ஆனால் நிகழ்ச்சி முடிவதற்குள் மக்களின் கடும் கோபத்தை தான் சந்தித்தார். வெளியே வந்து நிகழ்ச்சியில் நடந்த விஷயங்களுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்டார். அதன்பின் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன் மீது மக்களுக்கு இருந்த பார்வையை மாற்றினார்.

அடேங்கப்பா பிக்பாஸ் ஜுலியா இது, ஆளே மாறிவிட்டாரே?.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ | Bigg Boss Julie Latesr Video Goes Viral

வீடியோ வைரல்

பிக்பாஸ் பிறகு தொகுப்பாளராக கலக்கினார், நிறைய போட்டோ ஷுட் எடுப்பது, வெளிநாடுகள் சுற்றுவது என பிஸியாக இருந்தார்.

அண்மையில் ஜுலி தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார், அதாவது நண்பர்கள் சூழ பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

அடேங்கப்பா பிக்பாஸ் ஜுலியா இது, ஆளே மாறிவிட்டாரே?.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ | Bigg Boss Julie Latesr Video Goes Viral

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் ஜுலியா இது, ஆளே மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *