கூலி படத்தின் Chikitu பாடல் வீடியோ வெளியானது.. இதோ

சூப்பர்ஸ்டார் ரஜினியின் கூலி படத்தின் Chikitu வீடியோ இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
Chikitu வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. அதில் அனிருத், சாண்டி மாஸ்டர் மட்டுமின்றி டி.ராஜேந்தரும் ஆடி இருக்கிறார்.
இதோ பாருங்க.