நாயகியாக அறிமுகமாகும் நடிகை ஊர்வசியின் மகள்… முதன் படத்தின் அறிவிப்பு

நாயகியாக அறிமுகமாகும் நடிகை ஊர்வசியின் மகள்… முதன் படத்தின் அறிவிப்பு

நடிகை ஊர்வசி

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஊர்வசி.

இவரை முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜ் அறிமுகப்படுத்தினார்.
காமெடி, குணச்சித்திர கதாபாத்திரம் என நடித்து அசத்தியவர் கமல்ஹாசனால் நடிப்பு ராட்சசி என பெயர் பெற்றார்.

நாயகியாக அறிமுகமாகும் நடிகை ஊர்வசியின் மகள்... முதன் படத்தின் அறிவிப்பு | Urvashi Daughter Debut As A Heroine

இவர் கடந்த 2000ம் ஆண்டு பிரபல நடிகர் மனோஜ் கே.ஜெயனை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு தேஜலட்சுமி என்ற மகள் உள்ளார்.

பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட கடந்த 2008ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

நாயகியாக அறிமுகமாகும் நடிகை ஊர்வசியின் மகள்... முதன் படத்தின் அறிவிப்பு | Urvashi Daughter Debut As A Heroine

மகள் படம்

இந்த நிலையில் மனோஜ்-ஊர்வசியின் மகள் தேஜலட்சுமி, சுந்தரியாயவள் ஸ்டெல்லா என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

நாயகியாக அறிமுகமாகும் நடிகை ஊர்வசியின் மகள்... முதன் படத்தின் அறிவிப்பு | Urvashi Daughter Debut As A Heroine

இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனது மகளை கண்ட மனோஜ் எமோஷ்னல் ஆகியுள்ளார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *