மாடர்ன் உடையில் கலக்கும் நடிகை பவ்யா த்ரிகாவின் லேட்டஸ்ட் கண்கவரும் போட்டோஸ்

பவ்யா த்ரிகா
தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் பணிபுரியும் மாடல் மற்றும் நடிகை தான் பவ்யா த்ரிகா.
பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கிய டாலி (2022) மூலம் கன்னடத்திலும் அறிமுகமானார். இவர் ரியோவுடன் இணைந்து தமிழில் ஜோ என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது, இவர் அழகிய மாடர்ன் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ். இதோ,