சின்ன கவுண்டர் படத்தை காப்பி அடித்த விஜய் டிவி சீரியல்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

சின்ன கவுண்டர் படத்தை காப்பி அடித்த விஜய் டிவி சீரியல்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

டிவி சீரியல்கள் திரைப்படங்களின் பெயர்களில் வருவது தான் லேட்டஸ்ட் ட்ரெண்ட். சூப்பர்ஹிட் ஆன பல படங்களில் பெயர்கள் தற்போது தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

சின்ன கவுண்டர் படத்தை காப்பி அடித்த விஜய் டிவி சீரியல்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் | Vijay Tv Chinna Marumagal Copied Chinna Gounder

சின்ன கவுண்டர் காப்பி

சின்னக்கவுண்டர் படத்தில் வரும் மொய் விருந்து காட்சியை அப்படியே இந்த தொடரில் பயன்படுத்தி இருக்கின்றனர்.

இதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 

GalleryGallery

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *