ரூ.250 கோடிக்கு வீடு கட்டிய பிரபல ஹீரோ.. எவ்வளவு பிரம்மாண்டம் பாருங்க

ரூ.250 கோடிக்கு வீடு கட்டிய பிரபல ஹீரோ.. எவ்வளவு பிரம்மாண்டம் பாருங்க

நடிகர் ரன்பீர் கபூர் ஹிந்தி சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவர் நடித்த அனிமல் படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது.

ரன்பீர் கபூர் மற்றும் அவரது மனைவி ஆல்யா பட் இருவருக்கும் தற்போது ராகா என்ற பெண் குழந்தை இருக்கிறது. அவரது போட்டோக்கள் இணையத்தில் தொடர்ந்து வைரல் ஆவதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

ரூ.250 கோடிக்கு வீடு கட்டிய பிரபல ஹீரோ.. எவ்வளவு பிரம்மாண்டம் பாருங்க | Ranbir Kapoor Alia Bhatt New House Worth Rs 250 Cr

250 கோடி ரூபாய் வீடு

இந்நிலையில் ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட் ஜோடி மும்பையில் மிகவும் காஸ்ட்லியான பாந்த்ரா பகுதியில் ஒரு பிரம்மாண்ட ஆறு அடுக்குகள் கொண்ட வீட்டை கட்டி இருக்கின்றனர்

இந்த வீடு பல சொகுசு அம்சங்களை கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாக இந்த வீட்டின் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது வீடு தயார் நிலைக்கு வந்திருக்கிறது. அதன் வீடியோவும் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி இருக்கிறது.


ரன்பீர் கபூர் அவரது குடும்பத்துடன் விரைவில் அந்த வீட்டில் குடியேறுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரன்வீர் கபூர் வீடு கட்டி இருக்கும் அந்த இடம் 1980களில் அவரது அப்பா ரிஷி கபூருக்கு அவரது அப்பா ராஜ் கபூர் குடும்ப சொத்தாக பிரித்து கொடுத்தது.

அந்த இடத்தில் தான் தற்போது ரன்பீர் வீடு கட்டி இருக்கிறார். 250 கோடி ரூபாய் செலவழித்து கட்டப்பட்ட வீடு எப்படி இருக்கிறது என நீங்களே பாருங்கள் .

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *