சமந்தா கண்ணாடியில் இதை கவனித்தீர்களா.. வெளிநாட்டில் அவருடன் தான் இருக்கிறாரா?

சமந்தா கண்ணாடியில் இதை கவனித்தீர்களா.. வெளிநாட்டில் அவருடன் தான் இருக்கிறாரா?


நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற தொடங்கியதும் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமீபத்தில் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகி ஒரு படத்தையும் தயாரித்து இருந்தார்.

கெரியர் ஒரு பக்கம் இருக்க, சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவர் உடன் காதலில் இருக்கிறார் என தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தாலும் காதலை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

சமந்தா கண்ணாடியில் இதை கவனித்தீர்களா.. வெளிநாட்டில் அவருடன் தான் இருக்கிறாரா? | Samantha Uae Trip With Boyfriend

வெளிநாடு ட்ரிப்

இந்நிலையில் சமந்தா தற்போது அபு தாபிக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு பாலைவனத்துக்கு நடுவில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் சமந்தா தங்கி இருக்கிறார்.

அதன் புகைப்படங்களை சமந்தா வெளியிட்டு இருக்கும் நிலையில் அவை வைரல் ஆகி இருக்கின்றன. அதில் சமந்தாவின் கூலிங் கிளாசில் அவரது புது காதலர் முகம் reflection தெரிகிறது என நெட்டிசன்கள் கண்டறிந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதனால் சமந்தா அவரது காதலர் உடன் தான் வெளிநாடு ட்ரிப் சென்று இருக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது.  

GalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *