38 வயதிலும் குறையாத அழகு.. ரசிகர்களை கவரும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் புகைப்படங்கள்

38 வயதிலும் குறையாத அழகு.. ரசிகர்களை கவரும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் புகைப்படங்கள்


ஸ்ரீதேவி விஜயகுமார்

நடிகர் விஜயகுமாரின் மகளான ஸ்ரீதேவி விஜயகுமார் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் தெலுங்கு சினிமா மூலம் கதாநாயகியாக களமிறங்கினார்.

ஹீரோயினாக முதல் படத்திலேயே பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

38 வயதிலும் குறையாத அழகு.. ரசிகர்களை கவரும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் புகைப்படங்கள் | Actress Sridevi Vijaykumar Vacation Photoshoot

மேலும் தமிழில் தனுஷுடன் காதல் கொண்டேன், ஜீவாவுடன் தித்திக்குதே என அழகிய படங்களை கொடுத்தார்.

2009ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ராகுல் – ஸ்ரீதேவி தம்பதிக்கு ரூபிகா என்கிற மகள் இருக்கிறார். திருமணத்திற்கு பின் பெரிதும் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

38 வயதிலும் குறையாத அழகு.. ரசிகர்களை கவரும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் புகைப்படங்கள் | Actress Sridevi Vijaykumar Vacation Photoshoot



என்னதான் இவர் சினிமாவில் தற்போது நடிக்கவில்லை என்றாலும், தனது சமூக வலைதள பக்கம் மூலம் ரசிகர்களுடன் இணைந்தே இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிடுவார்.

ரசிகர்களை கவரும் போட்டோஷூட்

அந்த வகையில் தற்போது வெளிநாட்டிற்வெக்கேஷன் சென்றுள்ள ஸ்ரீதேவி, அங்கிருந்து எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

GalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *