நடிகை லாஸ்லியாவா இது! ஷர்ட் அணிந்த லேட்டஸ்ட் ட்ரெண்டி போட்டோஸ்

லாஸ்லியா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர், அப்படி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் தொடர்ந்து நிறைய படங்கள் நடித்த வண்ணம் உள்ளார். அந்த வகையில், ஃபிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக எண்ட்ரி கொடுத்தார்.
தற்போது இவர் ஷர்ட் உடையில் இருக்கும் ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,