நடிகை சமந்தாவுடன் சுற்றும் புது காதலர்.. அவரது மனைவி போட்ட பதிவு வைரல்

நடிகை சமந்தாவுடன் சுற்றும் புது காதலர்.. அவரது மனைவி போட்ட பதிவு வைரல்


நடிகை சமந்தா பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு உடன் நெருக்கமாக பழகி வருகிறார். அவர்கள் காதலித்து வருவதாகவும் ஒன்றாக சேர்ந்து வாழ வீடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சில வாரங்களுக்கு முன்பு செய்தி வந்தது.

அவருடன் இருக்கும் போட்டோக்களை சமந்தா தொடர்ந்த்து இன்ஸ்டாவில் வெளியிட அவை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

நடிகை சமந்தாவுடன் சுற்றும் புது காதலர்.. அவரது மனைவி போட்ட பதிவு வைரல் | Samantha With Raj Nidimoru His Wife Post On Karma

இயக்குனர் ராஜ் மனைவி போட்ட பதிவு

இந்நிலையில் இயக்குனர் ராஜ்-ன் மனைவி Shyyamali De என்பவர் தற்போது இன்ஸ்டாவில் போட்டிருக்கும் பதிவு வைரல் ஆகி வருகிறது.

கர்மா பற்றி அவர் போட்டிருக்கும் பதிவை நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.  

Gallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *