சிறுவயது புகைப்படத்தை அப்படியே Recreate செய்துள்ள பிரபல நடிகர்… யார் தெரியுமா?

பிரபல நடிகர்
தமிழ் சினிமா இல்லை எல்லா மொழிகளில் இப்போது ஒரு விஷயம் டிரெண்ட் ஆகி வருகிறது.
அதாவது பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அதிகம் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.
ஒருசில பிரபலங்களை மக்கள் கண்டுபிடித்துவிடுகின்றனர், ஆனால் சிலரது போட்டோக்களை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும்.
யார் அவர்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஒருவரின் சிறுவயது போட்டோவை தான் அந்த நடிகர் தற்போது மீண்டும் Recreate செய்துள்ளார்.
அவர் வேறுயாரும் இல்லை, காமெடி நடிகர் சதீஷ் தான்.
சிறுவயதில் தனது அப்பா, அம்மாவுடன் எப்படி நின்றாரோ அதே போன்று இப்போது புகைப்படம் எடுத்துள்ளார். இதோ அந்த போட்டோ,