மடோனாவா இப்படி.. கிளாமர் உடையில் எப்படி போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க

நடிகை மடோனா செபஸ்டியன் படங்களில் ஹோம்லியாக மட்டுமே நடித்து வருகிறார். ஆனால் சமீப காலமாக அவரும் கிளாமருக்கு மாறி வருகிறார்.
அவர் கிளாமர் உடையில் போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்களை பாருங்க.