அட தொகுப்பாளினி பாவனா வா இது, ஆளே மாறிட்டாங்களே… லேட்டஸ்ட் போட்டோ

அட தொகுப்பாளினி பாவனா வா இது, ஆளே மாறிட்டாங்களே… லேட்டஸ்ட் போட்டோ

பாவனா

தமிழ் சின்னத்திரையை எடுத்துக் கொண்டால் ரசிகர்களுக்கு மிகவும் பேவரெட்டான தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்தவர் தான் பாவனா.

விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.

சில வருடங்கள் மட்டுமே தொலைக்காட்சியில் பணியாற்றியவர் பின் தனது டிராக்கை மாற்றினார்.

அதாவது கிரிக்கெட் பக்கம் சென்று அங்கு தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார்.

அட தொகுப்பாளினி பாவனா வா இது, ஆளே மாறிட்டாங்களே... லேட்டஸ்ட் போட்டோ | Vj Bhavna Latest Photo Video Goes Viral

லேட்டஸ்ட்

பாவனா தனது வேலையை தாண்டி இன்ஸ்டாவில் எப்போதும் போட்டோக்கள், நடன வீடியோ என ஏதாவது பதிவிட்ட வண்ணம் இருப்பார்.

அட தொகுப்பாளினி பாவனா வா இது, ஆளே மாறிட்டாங்களே... லேட்டஸ்ட் போட்டோ | Vj Bhavna Latest Photo Video Goes Viral

அண்மையில் தொகுப்பாளினி பாவனா 40வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் அன்றும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்யும் வீடியோவை அவர் வெளியிட ரசிகர்கள் செம பிட்டாக உள்ளீர்கள், ஆளே மாறிவிட்டீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

அட தொகுப்பாளினி பாவனா வா இது, ஆளே மாறிட்டாங்களே... லேட்டஸ்ட் போட்டோ | Vj Bhavna Latest Photo Video Goes Viral

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *