ஆர்த்தி உடன் பிரச்சனைக்கு நடுவில் ரவி மோகன் எங்கே சென்று இருக்கிறார் பாருங்க

நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்ட நிலையில், மனைவி ஆர்த்தியையும் விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.+
அவர்கள் விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வேண்டும் என ஆர்த்தி கேட்டிருக்கிறார்.
மறுபுறம் ரவி மோகனின் புது கேர்ள் பிரென்ட் கெனிஷாவும் அதிகம் ட்ரோல்களை சமூக வலைதளங்களில் சந்தித்து வருகிறார்.
ஜெயம் ரவி பதிவு
இந்த பிரச்சனைக்கு நடுவில் ரவி மோகன் தற்போது இன்ஸ்டாவில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
“Gotta keep goin..” என குறிப்பிட்டு தான் ஜிம்மில் தீவிரமாக ஒர்கவுட் செய்யும் போட்டோக்களை அவர் வெளியிட்டு இருக்கிறார்.