சிறுவயதிலேயே செம கியூட்டாக இருக்கும் இந்த நடிகை யார் தெரிகிறதா?… அனைவரையும் ஆட வைத்த நாயகி

சிறுவயதிலேயே செம கியூட்டாக இருக்கும் இந்த நடிகை யார் தெரிகிறதா?… அனைவரையும் ஆட வைத்த நாயகி

பிரபல நடிகை

பொதுவாக நமது சிறுவயது புகைப்படங்களை பார்க்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கும்.

பிரபலங்களின் போட்டோக்களை பார்க்கும் போது அனைவருக்குமே சந்தோஷமாக இருக்கும். அப்படி கடந்த சில வருடங்களாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

சிறுவயதிலேயே செம கியூட்டாக இருக்கும் இந்த நடிகை யார் தெரிகிறதா?... அனைவரையும் ஆட வைத்த நாயகி | Top Sensational Actress Childhood Photo Viral

அப்படி இப்போது ஒரு நடிகையின் சிறுவயது கியூட்டான போட்டோ தான் வெளியாகி வைரலாகிறது.

யார் அவர்

இவர் தமிழில் இன்னும் எந்த படமும் நடிக்கவில்லை, ஆனால் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் பட்டய கிளப்பி வருகிறார்.

அண்மையில் இவர் பெரிய நடிகரின் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடன ஆடி இருந்தார், அந்த படமும் வெளியாகி மாஸாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ஒரு விஷயம் படித்ததுமே யார் என்று கண்டுபிடித்திருப்பீர்கள், ஆமாம் நடிகை ஸ்ரீலீலா தான் இது. 

சிறுவயதிலேயே செம கியூட்டாக இருக்கும் இந்த நடிகை யார் தெரிகிறதா?... அனைவரையும் ஆட வைத்த நாயகி | Top Sensational Actress Childhood Photo Viral

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *