கண் அழகி பிரபல பாலிவுட் நடிகை கஜோலின் கூல் போட்டோ ஷுட்

கண் அழகி பிரபல பாலிவுட் நடிகை கஜோலின் கூல் போட்டோ ஷுட்


பாலிவுட் சினிமாவில் நிறைய நடிகைகள் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்கள்.

ஆனால் ஹிந்தி நாயகிகளில் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை தான் கஜோல். வெண்ணிலவே வெண்ணிலவே என்ற பாடலில் பிரபுதேவாவுடன் நடனம் ஆடி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.

இவர் பல வருடங்களுக்கு பிறகு தமிழில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்தார்.

தற்போது நாம் நடிகை கஜோல் லேட்டஸ்ட்டாக தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *