8 நாட்களில் ரெட்ரோ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

8 நாட்களில் ரெட்ரோ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


ரெட்ரோ

நடிகர் சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி சென்ற வாரம் வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தை சூர்யாவின் 2D Entertainment நிறுவனமும் கார்த்தி சுப்புராஜின் Stone Bench Films நிறுவனம் இணைந்து தயாரித்து இருந்தது.

பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் என பலரும் இப்படத்தில் நடிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

8 நாட்களில் ரெட்ரோ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Retro 8 Days Box Office Collection

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனாலும் கூட முதல் வார வசூல் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் கடந்த சில நாட்களாக இப்படத்தின் வசூல் பின்னடைவை சந்தித்துள்ளது.

வசூல் 

இந்த நிலையில் 8 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரெட்ரோ திரைப்படம் உலகளவில் 8 நாட்களில் ரூ. 88.5 கோடி வசூல் செய்துள்ளது. 

8 நாட்களில் ரெட்ரோ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Retro 8 Days Box Office Collection


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *