2 நாட்களில் ஹிட் 3 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

2 நாட்களில் ஹிட் 3 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஹிட் 3

கடந்த மே 1ம் தேதி பல திரைப்படங்கள் வெளிவந்தன. டூரிஸ்ட் ஃபேமிலி, ரெட்ரோ, ஹிட் 3, ரைடு 2, தண்டர்போல்ட்ஸ் என கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவான நானி நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம்தான் ஹிட் 3. இதற்கு முன் வெளிவந்த ஹிட் 1 மற்றும் 2 இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், தற்போது ஹிட் 3 திரைப்படத்திற்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

2 நாட்களில் ஹிட் 3 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Hit Third Case 2 Days Box Office Collection

சைலேஷ் கோணலு இயக்கத்தில் உருவான இப்படத்தில் நானி உடன் இணைந்து முதல் முறையாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். மேலும் நடிகர் கார்த்தி இப்படத்தில் கேமியோ ரோலில் தோன்றியிருந்தார்.

வசூல் விவரம்

இந்த நிலையில், ஹிட் 3 திரைப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம்இரண்டு நாட்களில் ரூ. 62 கோடி வசூல் செய்துள்ளது.

2 நாட்களில் ஹிட் 3 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Hit Third Case 2 Days Box Office Collection

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *