வீர தீர சூரன் படத்தின் முன்பதிவு.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா

வீர தீர சூரன் படத்தின் முன்பதிவு.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா


வீர தீர சூரன்

கடந்த ஆண்டு தங்கலான் எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த விக்ரமின் நடிப்பில், இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் வீர தீர சூரன்.



சியான் விக்ரமின் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை திரையில் காண ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். நாளை உலகளவில் பிரம்மாண்டமாக இப்படம் வெளிவரவுள்ளது.

வீர தீர சூரன் படத்தின் முன்பதிவு.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா | Veera Dheera Sooran Advance Booking Collection



சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம் உடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முன்பதிவு



இந்த நிலையில், நாளை வெளிவரவிருக்கும் வீர தீர சூரன் திரைப்படம் இதுவரை முன்பதிவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முன்பதிவில் மட்டுமே ரூ. 2.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.  

வீர தீர சூரன் படத்தின் முன்பதிவு.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா | Veera Dheera Sooran Advance Booking Collection


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *