நிக்கி கல்ராணி – ஆதி விவாகரத்தா? வைரலான செய்தி பற்றி அவர்களே கொடுத்த பதில்

நிக்கி கல்ராணி – ஆதி விவாகரத்தா? வைரலான செய்தி பற்றி அவர்களே கொடுத்த பதில்

நடிகை நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது ஆதி சப்தம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் இந்த வாரம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

நிக்கி கல்ராணி - ஆதி விவாகரத்தா? வைரலான செய்தி பற்றி அவர்களே கொடுத்த பதில் | Aadhi Pinisetty Clarify Divorce Rumour With Nikki

விவாகரத்தா?

இந்நிலையில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் விவாகரத்து செய்யபோகிறார்கள் என பரவிய செய்திக்கு தற்போது ஆதி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

“நிக்கி உடன் எனது திருமண வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருக்கிறது. சில யூடியூப் சேனல்களில் எங்களுக்கு விவாகரத்து ஆகபோவதாக வீடியோ வெளியிடுவதை பார்ப்பது எனக்கு வலியை கொடுக்கிறது.”

“சில youtube சேனல்கள் பணத்திற்காக இப்படி எல்லாம் செய்கிறார்கள்” என ஆதி கோபமாக பேசி இருக்கிறார். 

நிக்கி கல்ராணி - ஆதி விவாகரத்தா? வைரலான செய்தி பற்றி அவர்களே கொடுத்த பதில் | Aadhi Pinisetty Clarify Divorce Rumour With Nikki

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *