மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதனின் சில வைரல் புகைப்படங்கள்

மகாநதி
விஜய் டிவியில் இளம் கலைஞர்கள் நடிக்க சூப்பர் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி.
பிரவீன் பென்னட் இயக்க அட்டகாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் விஜய் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகைகளை கட்டிப்போட்டு வைத்துள்ளார் சுவாமிநாதன்.
அவர் இன்ஸ்டாவில் விதவிதமன லுக்கில் வெளியிட்டுள்ள சில அழகிய புகைப்படங்களை காண்போம்.