Veera-மாதிரி ஒரு அழகான பொண்ண பாக்கவே முடியாது…- Veera & Maaran

Veera-மாதிரி ஒரு அழகான பொண்ண பாக்கவே முடியாது…- Veera & Maaran


வீரா சீரியல்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. கார்த்திகை தீபம், வீரா, அயலி, பாரிஜாதம் போன்ற தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு உள்ளது.

அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் தொடர்களில் ஒன்று தான் வீரா. 

இந்த சீரியலில் முக்கிய ஜோடியாக நடிக்கும் வீரா மற்றும் அருணிற்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். இவர்கள் இருவரும் சேர்ந்து நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு ஒரு கலகலப்பான பேட்டி ஒன்று கொடுத்துள்ளனர்.

அதைக் கேட்போம்,


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *