Katchi Sera பாட்டுக்கே எத்தனை வருஷம் Dance ஆடுறது Samyuktha | Double Occupancy

Katchi Sera பாட்டுக்கே எத்தனை வருஷம் Dance ஆடுறது Samyuktha | Double Occupancy


டபுள் ஆக்குபன்சி

அறிமுக இயக்குனர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டபுள் ஆக்குபன்சி.

சந்தோஷ், சம்யுக்தா விஸ்வநாத், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷண், விடிவி கணேஷ், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரொமான்​டிக் ஃபேன்​டஸி திரைப்பட​மாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். 

இளம் கலைஞர்கள் பலர் நடித்துள்ள இப்படம் பகல் நேரத்தில் பெண்ணாகவும், இரவு நேரத்தில் ஆணாகவும் மாறும் ஒருவரின் கதையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா தயாரித்துள்ளன.

இந்த படத்தின் கலைஞர்கள் படம் குறித்த பேசிய கலாட்டா வீடியோ இதோ,


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *