Industry Hit கல்யாணி பிரியதர்ஷனின் லோகா Chapter 1 ஓடிடி ரிலீஸ்

Industry Hit கல்யாணி பிரியதர்ஷனின் லோகா Chapter 1 ஓடிடி ரிலீஸ்

லோகா Chapter 1

இந்திய சினிமாவில் 2025ம் வருடம் வெற்றியாகவே அமைந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

கதைகளில் தரத்தை காட்டி நிறைய படங்கள் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது. அப்படி தரமான கதைக்களத்தை கொண்டு கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான ஒரு தரமான படம் தான் லோகா சாப்டர் 1.

ஒருவழியாக வந்தது Industry Hit கல்யாணி பிரியதர்ஷனின் லோகா Chapter 1 ஓடிடி ரிலீஸ் தேதி... | Kalyani Priyadarshan Lokah Chapter 1 Ott Release

துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷனின் லோகா சாப்டர் 1 படம் வெளியானது. நாயகியை மையப்படுத்தி வெற்றிக்கண்ட படங்களில் அதிக வசூல் வேட்டை நடத்தி இப்படம் முதல் இடத்தை பிடித்தது.

ரூ. 30 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 301.45 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது. வெளியான 7 நாட்களுக்குள் உலகளவில் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்தது.

ரூ. 300 கோடி வசூலைத் தாண்டிய முதல் மலையாளப் படம் இதுவாகும்.

ஒருவழியாக வந்தது Industry Hit கல்யாணி பிரியதர்ஷனின் லோகா Chapter 1 ஓடிடி ரிலீஸ் தேதி... | Kalyani Priyadarshan Lokah Chapter 1 Ott Release

ஓடிடி ரிலீஸ்

இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், சந்திரா என்ற மர்மமான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அமைதியைத் தேடி கர்நாடகாவிற்கு வரும் அவர், அங்கு உறுப்பு கடத்தல் மற்றும் தீய சக்திகளின் நிழல் உலகத்தில் சிக்கிக் கொள்கிறார்.

சந்திரா தனது அமானுஷ்ய சக்திகளை உணரும்போது, இருண்ட உலகத்துடனான அவரது போராட்டம் மேலும் தீவிரமடைகிறது. அதன்பின் என்ன ஆனது என்பதே இதன் கதைச்சுருக்கம்.

ஒருவழியாக வந்தது Industry Hit கல்யாணி பிரியதர்ஷனின் லோகா Chapter 1 ஓடிடி ரிலீஸ் தேதி... | Kalyani Priyadarshan Lokah Chapter 1 Ott Release

திரையரங்குகளில் மாஸ் வெற்றிக்கண்ட இப்படம் எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்போது அப்போது என நிறைய தகவல் ஒருவழியாக லோகா சாப்டர் 1 வரும் அக்டோபர் 31ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *