Fire and Ash படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

அவதார்: Fire and Ash
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான அவதார்: Fire and Ash படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இதனால், இப்படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் குறைந்தன.
வசூல்
இந்த நிலையில், 13 நாட்களை கடந்திருக்கும் அவதார்: Fire and Ash திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 13 நாட்களில் உலகளவில் ரூ. 8000 கோடி வசூல் செய்துள்ளது.
இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது, இதற்கு முன் வெளிவந்த அவதார் படங்களின் வசூல் சாதனையை அவதார்: Fire and Ash முறியடிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






