Dude படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

Dude படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்


Dude

கடந்த மாதம் திரையரங்கில் வெளிவந்து சர்ச்சையில் சிக்கிய படம் Dude. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான இப்படத்தை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியிருந்தார்.

மமிதா பைஜூ, சரத்குமார், ரோகினி ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Dude படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் | Dude Movie Ott Release Update

என்னதான் இப்படம் சர்ச்சையில் சிக்கினாலும் வசூலில் உலகளவில் ரூ. 110 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதன்மூலம் முதல் மூன்று படங்களில் ரூ. 100 கோடி வசூல் கொடுத்த நாயகன் என்கிற சாதனையை பிரதீப் படைத்துள்ளார்.

OTT

Dude படம் எப்போது OTT-யில் வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில், வருகிற 14ஆம் தேதி Dude படம் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் ரிலீஸ் ஆகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 

Dude படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் | Dude Movie Ott Release Update


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *