Con City முதல் நாள் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Con City முதல் நாள் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Con City

தமிழ் சினிமாவில் கைதி திரைப்படத்தின் மூலம் வில்லனாக பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். இவர் ஹீரோவாக நடித்து நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள திரைப்படம் Con City.

Con City முதல் நாள் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Con City Movie 1 Day Box Office

இப்படத்தை இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் அன்னா பென், வடிவுக்கரசி, யோகி பாபு, விடிவி கணேஷ் என பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Con City முதல் நாள் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Con City Movie 1 Day Box Office

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடையே சந்தித்து வருகிறது.

வசூல் 

இந்நிலையில், Con City திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் ரூ. 80 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை வசூல் செய்திருக்கலாம். இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Con City முதல் நாள் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Con City Movie 1 Day Box Office

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *