Bigg Boss: மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராணவ்… பிக் பாஸில் நடந்தது என்ன?

Bigg Boss: மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராணவ்… பிக் பாஸில் நடந்தது என்ன?


பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கொடுக்கப்பட்ட டாஸ்கில் ஏற்பட்ட மோதலில் ராணவ் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  

பிக் பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.

Bigg Boss: மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராணவ்... பிக் பாஸில் நடந்தது என்ன? | Tamil Bigg Boss 8 Raanav In Hospital



இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் தலைவராக விஷால் இருந்து வருகின்றார். தற்போது பிக் பாஸ் கொடுக்கப்பட்ட டாஸ்கின் மூலம் போட்டியாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இன்னும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைவதற்கு வெறும் 5 வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நண்பர்களாக இருந்தவர்கள் எல்லாம் சண்டையிட்டு வருகின்றனர்.

தற்போது ராணவ் ஜெஃப்ரி இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ராணவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *