Bigg Boss: பிக் பாஸில் Mid Night Eviction… நள்ளிரவில் வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா?

Bigg Boss: பிக் பாஸில் Mid Night Eviction… நள்ளிரவில் வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா?


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நள்ளிரவில் போட்டியாளர் ஒருவரின் எவிக்ஷன் உள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.


தற்போது கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க்கினால் போட்டியாளர்களிடையே கடுமையான சண்டை ஏற்பட்டு வருகின்றது.

Bigg Boss: பிக் பாஸில் Mid Night Eviction... நள்ளிரவில் வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா? | Bigg Boss Season 8 First Mid Night Eviction

கடந்த இரண்டு சாச்சனா, ஆனந்தி என இரண்டு பேர் வெளியேறியுள்ள நிலையில், தற்போது 15 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

இதில் இந்த வாரத்திலும் இரண்டு நபர்கள் வெளியேறுவார்கள் என்ற எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், நள்ளிரவு எவிக்ஷன் நடைபெற உள்ளதாக கூறப்படுகின்றது.

அதிலும் நள்ளிரவு எவிக்ஷனில் தர்ஷிகா வெளியேற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *