96 பட புகழ் கௌரி கிஷன் ஹாட் உடையில் எடுத்த போட்டோஷூட்

96 படத்தில் குட்டி ஜானுவாக நடித்து பிரபலம் ஆனவர் நடிகை கௌரி கிஷன். அவர் தற்போது படங்களில் முக்கிய ரோல்களில் நடித்து வருகிறார்.
கௌரி கிஷன் ட்ரான்ஸ்பரென்ட் உடையில் ஹாட் ஆக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ.