9 நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ

9 நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ


3BHK 

திரையரங்கில் வெளிவரும் படங்கள் குறித்த பாக்ஸ் ஆபிஸ் விவரத்தை பற்றி நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் கடந்த ஜூலை 4ம் தேதி திரைக்கு வந்த 3BHK படத்தின் வசூல் குறித்து முதல் நாளில் இருந்த தகவலை தெரிவிக்கப்பட்டு வருகிறது. இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த், தேவயானி, சரத்குமார், மீதா ரகுநாத் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம்தான் 3BHK.

9 நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ | 3Bhk Movie 9 Days Box Office

இப்படத்தை ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர். யதார்த்தமான கதைக்களத்தில் உருவான வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

பாக்ஸ் ஆபிஸ்

இந்த நிலையில், 9 நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் 3BHK திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 9 நாட்களில் ரூ. 10 கோடி வசூல் செய்துள்ளது.

9 நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ | 3Bhk Movie 9 Days Box Office


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *