8,30,000 பேர் உயிரிழப்பு.. இன்றளவும் மறக்க முடியாத பேரழிவு – எங்க நடந்தது தெரியுமா?

8,30,000 பேர் உயிரிழப்பு.. இன்றளவும் மறக்க முடியாத பேரழிவு – எங்க நடந்தது தெரியுமா?


 8,30,000 உயிர்களைப் பலிகொண்ட மறக்க முடியாத பேரழிவு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

 பேரழிவு

காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது இயற்கை பேரழிவு நடக்கும். இதில் பல ஆயிரக்கணக்காக உயிர்கள் வரை பலியாகும். இது போன்ற சம்பவங்கள் உலகில் ஆங்காங்கே பூகம்பம் , நிலச்சரிவு , நிலநடுக்கம் , எரிமலை வெடிப்பு உள்ளிட்டவை இன்றளவும் நிகழ்ந்து வருகிறது.

8,30,000 உயிர்களைப் பலிகொண்ட மறக்க முடியாத பேரழிவு

அப்படி ஒரு இயற்கை பேரழிவு 8,30,000 உயிர்களைப் பலிகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. எங்குத் தெரியுமா?
வடமேற்கு சீனாவின் ஷான்சி மற்றும் ஷாங்க்சி மாகாணங்களில் பயங்கர பூகம்பம் நிகழ்ந்துள்ளது. இது 1556 ஜனவரி 23 அன்று ஏற்பட்டுள்ளது.

இந்த பயங்கர பூகம்பத்தில் 8,30,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் கட்டிடங்கள், வீடுகள் என முழு நகரங்கரமே மண்ணில் புதைந்தது.
ரிக்டர் அளவில் 7 கூடுதலான அதிர்வுகள் பதிவாகியிருந்ததால் அது பூமியில் பலத்த சேதம் மற்றும் சுனாமியை ஏற்படுத்தும் .

பூகம்பம்

இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 8க்கும் கூடுதலாக இருந்துள்ளது. இதனால் சீனாவின் மொத்தப் பரப்பளவில் 621 சதுர மைல் குறைந்தது. சீன வரலாற்றில் இது ஜியாஜிங் பூகம்பம் என்றும் அழைக்கப்படுகிறது.

8,30,000 உயிர்களைப் பலிகொண்ட மறக்க முடியாத பேரழிவு

இது மிங் வம்சத்தின் ஜியாஜிங் பேரரசரின் ஆட்சியின் போது ஏற்பட்டது என்பதால் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது.இந்த பூகம்பம் தான் வரலாற்றில் மிக மோசமான பேரழிவு கூறப்பட்டு வருகிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *