5 நாட்களில் துரந்தர் 2 திரைப்படம் செய்துள்ள மாபெரும் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

5 நாட்களில் துரந்தர் 2 திரைப்படம் செய்துள்ள மாபெரும் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

துரந்தர் 2

இயக்குநர் ஆத்தியா தார் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், அக்ஷய் கண்ணா, மாதவன், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் நடித்திருந்தனர்.

5 நாட்களில் துரந்தர் 2 திரைப்படம் செய்துள்ள மாபெரும் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Dhurandhar 2 Five Days Box Office

இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து துரந்தர் பார்ட் 2 திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.

மாபெரும் வசூல்

அதன்படி, கடந்த வாரம் வெளிவந்த துரந்தர் 2 திரைப்படம் கலவையான பெற்றாலும் முதல் நாளில் இருந்து வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

5 நாட்களில் துரந்தர் 2 திரைப்படம் செய்துள்ள மாபெரும் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Dhurandhar 2 Five Days Box Office

இந்நிலையில், 5 நாட்களில் துரந்தர் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் துரந்தர் 2 உலகளவில் ரூ. 800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *