45 வயதில் இப்படியா! நீச்சல் உடையில் நடிகை மாளவிகா வெளியிட்ட புகைப்படம்

45 வயதில் இப்படியா! நீச்சல் உடையில் நடிகை மாளவிகா வெளியிட்ட புகைப்படம்


அஜித்தின் உன்னை தேடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா. இவருடைய நடிப்பை தாண்டி நடனத்திற்கு ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். குறிப்பாக வாளமீனுக்கும் விளங்குமீனுக்கும் கல்யாணம் என்கிற பாடலில் பட்டையை கிளப்பியிருப்பார்.

45 வயதில் இப்படியா! நீச்சல் உடையில் நடிகை மாளவிகா வெளியிட்ட புகைப்படம் | Actress Malavika Bikini Photo Viral

2009க்கு பின் சினிமாவிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மாளவிகா, தற்போது நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

GalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *