2 நாட்களில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

2 நாட்களில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


குட் பேட் அக்லி

கடந்த 10ம் தேதி வெளிவந்து வசூல் வேட்டையாடி வருகிறது குட் பேட் அக்லி திரைப்படம். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர்.

மேலும் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். த்ரிஷா இப்படத்தில் கதாநாயகியாக அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்திருந்தார்.

2 நாட்களில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Good Bad Ugly 2 Days Box Office

மேலும் சுனில், பிரசன்னா, பிரியா வாரியர், பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வசூல் 

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாளில் இருந்தே வசூல் பட்டையை கிளப்பி வருகிறது.

2 நாட்களில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Good Bad Ugly 2 Days Box Office

இந்த நிலையில், 2 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் 2 நாட்களில் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *